\
BSNLEU சென்னை தொலைபேசி மாநில சங்கம் சார்பாக, நமது கூட்டுறவு சங்கத்தில் செய்யப்பட்டுள்ள அநியாயா வட்டி உயர்வை குறைக்க வலியுறுத்தி, சொசைட்டி முன்பு பெரும் திரள் ஆர்பாட்டம் நடத்தபட்டது.
16 சதத்தில் இருந்து 12 சதமாக, வட்டியை குறைக்க வேண்டும், தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைக்க வேண்டும், நிலத்தை உறுப்பினர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும், சொசைட்டி கணக்குகளை முறையான தணிக்கை செய்ய படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 29.12.2015 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தபட்டது.
சென்னை தொலைபேசி மாநில சங்கத்துக்கு நமது வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
படங்கள் காண இங்கே சொடுக்கவும்