கடந்த பல நாட்களாக பெய்த கன மழையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.
பாதிக்க பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டுவது
நமது கடமை.
அதன் அடிப்படையில், நாளை 09.12.2015 ஒரு நாள், நமது கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் அனைத்து பணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நிதி வசூல் பனியில் மட்டும் முழுமையாக ஈடுபடுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
வசுலிக்கபட்ட தொகையை 10.12.2015 அன்று நடைபெறும் மாவட்ட செயற்குழுவில் கிளை செயலர்கள் மூலம் ஒப்படைக்குமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்