11.12.2015 - பதவிகள் பெயர் மாற்ற கமிட்டி கூட்டத்தின் முடிவுகளை, நேற்று (23.12.2015) நடைபெற்ற நிர்வாக குழு (Management Committee) கூட்டத்தில் அப்படியே ஏற்று, ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டதாக நமது மத்திய சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டமாக, இந்த முடிவுகள் வாரிய குழு (BSNL Board) ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
விரைவில், நாம் புதிய பெயர்கள் பெற உள்ளோம் என மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்