மழை வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதமிழகத்தின் தலைநகர் சென்னை மாநகரில் BSNL ஒரு வார காலத்திற்கு இலவச சேவை வழங்கும் எனவும் BSNL வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தாமல் இருந்தாலும் அவர்களது இணைப்பு துண்டிக்கப்படாது எனவும் தொலைத்தொடர்பு அமைச்சர் அறிவித்துள்ளார்