டிசம்பர் 2015ல், நமது நிறுவனம் சிம் கார்டு விற்பனையில், புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக 17.5 லட்சம் சிம் கார்டுகள் நாடு முழுவதும் விற்று சாதனை படைத்துள்ளோம்.
இதற்கு முன்பு, ஜூலை 2015ல், 16.1 லட்சம் கார்டுகள் விற்றதுதான் சாதனையாக இருந்தது.
தமிழ்நாடு, சென்னை தொலைபேசி, மஹராஷ்டிரா, பீகார், ஜார்க்கண்ட், கொல்கத்தா தொலைபேசி, ராஜஸ்தான், வட கிழக்கு(1) ஆகிய மாநிலங்கள் இலக்கை மிஞ்சி விற்பனை செய்து, இந்த புதிய மைல் கல்லை அடைவதற்கு உதவி புரிந்துள்ளது.
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
E . கோபால்,
மாவட்ட செயலர்
விவரம் காண இங்கே சொடுக்கவும்
தகவல்: மத்திய சங்க இணையம்