நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, அகில இந்திய தலைவர் தோழர் பல்பீர் சிங் ஆகியோர் இன்று, (07.01.2016), திரு. சமீம் அக்தர், PGM (SR), அவர்களை சந்தித்து, 7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் ஏற்பாடுகள் சம்மந்தமாக விவாதித்தனர்.
அப்பொழுது, 26.04.2016 அன்று தேர்தல் நடைபெறும் என்றும், 28.04.2016 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் திரு. சமீம் அக்தர், PGM (SR ), அவர்கள் தகவல் தெரிவித்தார்.
மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கும், நமது தேர்தல் அட்டவணைக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
11-01-2016 அன்று அனைத்து தொழிற்சங்க
கூட்டத்தை, BSNL நிர்வாகம் கூட்டி உள்ளது என்பது கூடுதல் தகவல்.
அருமை தோழர்களே! தேர்தலுக்கு இப்பொழுதே தயாராவோம்!
மீண்டும் முதன்மை சங்கமாக ஜொலிப்போம்!!
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்