Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, January 2, 2016

இரண்டு முக்கியமான கூட்டங்கள் நடைபெற உள்ளது

Image result for meeting clip art

01. நமது அகில இந்திய மாநாட்டின் முடிவின் அடிப்படையில், BSNLMRS திட்டத்தில், சில மாறுதல் செய்ய வேண்டும், திட்டத்தை மறு பரிசிலினை செய்து மேம்படுத்த வேண்டும் என நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். நிர்வாகமும் நமது கோரிக்கையை ஏற்று, அதற்காக நம்மை உள்ளடக்கிய ஒரு கமிட்டியை நியமித்தார்கள்.  அந்த கமிட்டியின் கூட்டம் 08.01.2016 அன்று நடைப்பெற உள்ளது. 

02. RM / Gr D தோழர்களின் ஊதிய தேக்க நிலையை போக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த பிரச்சனைக்காக JAC மற்றும் நிர்வாகத்திடையே 11.01.2016 அன்று பேச்சு வார்த்தை நடைப்பெற உள்ளது. 

இரண்டு கூட்டங்களிலும் நல்ல முடிவுகள் எட்டப்படும் என நம்புவோம்.

தோழமையுடன் 
E . கோபால்,
மாவட்ட செயலர் 

தகவல்: மத்திய இணைய தளம்