நமது மாவட்டத்தில், சேம நல நிதியிலிருந்து, தொடர்ந்து கணினி / மடிக்கணினி கடன் வழங்கி வருகிறோம்.
அதன் ஒரு பகுதியாக, 60 ஊழியர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் கடன் வழங்க, இன்று (12.01.2016), மாவட்ட நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை 13.01.2016 முதல் ரொக்கமாக, பொது மேலாளர் அலுவலகத்தில் பணம் பட்டுவாடா செய்யப்படும்.
தோழர்கள் ஒரு ரூபாய் வருவாய் முத்திரையுடன் (Revenue Stamp) சென்று, தொகையை பெற்று கொள்ளலாம்.
தோழமையுடன்
E . கோபால்,
மாவட்ட செயலர்
விவரம் காண இங்கே சொடுக்கவும்