Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, January 17, 2016

கண்ணீர் அஞ்சலி

Image result for கண்ணீர் அஞ்சலிImage result for CONDOLENCE



BSNLEU  சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால், அவர்களின் மூத்த சகோதரர், திரு. E . அப்பாதுரை (வயது 62) அவர்கள் நேற்று நள்ளிரவு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம். 

அன்னாரின் இறுதி சடங்குகள் தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், இண்டூர் அருகில் உள்ள ராஜகொல்லஹள்ளி கிராமத்தில், இன்று, 17.01.2016, மதியம் 2 மணி அளவில் நடைபெறும். 

அன்னாரை பிரிந்து வாடும் தோழருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். 

வருத்தங்களுடன்,
S . தமிழ்மணி, 
மாவட்ட தலைவர்