GPF முன்பணம் வழங்க தேவையான நிதியை, இரண்டு தினங்களுக்குள் மாநிலங்களுக்கு அனுப்பப்படும் என தலைமையகம் தகவல் தெரிவித்துள்ளதாக, நமது பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யூ,
குறுஞ்செய்தி தகவல் அனுப்பி உள்ளார்.
அநேகமாக, வரும் சனிக்கிழமை அல்லது திங்கட்கிழமை பட்டுவாடா நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்