TTA இலாக்கா போட்டி தேர்வில் வெற்றி பெற்று, சென்னையில் பயிற்சியில் இருந்த முதல் பேட்ச் தோழர்கள் 04.01.2016 அன்று பணியில் சேர உள்ளார்கள்.
நமது மாவட்டத்திற்கு 4 தோழர்கள் வருகிறார்கள். அவர்களை BSNLEU மாவட்ட சங்கம் அன்போடு வரவேற்கிறது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
விவரம் காண இங்கே சொடுக்கவும்