"கிளை செயலர்கள்" கூட்டம் 06.02.2016, சனிக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் நமது மாவட்ட சங்க அலுவலகத்தில், தோழர் S .தமிழ்மணி, மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெறும். கிளை செயலர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன். தோழமையுடன் E . கோபால், மாவட்ட செயலர்