10.05.2016 அன்று 7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்
7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கான முறையான அறிவிக்கையை, கால அட்டவனையை நிர்வாகம் இன்று வெளியிட்டது. அதன்படி, தேர்தல் நடை பெறும் நாள் : 10.05.2016 வாக்கு எண்ணிக்கை : 12.05.2016 முடிவுகள் வெளியிடப்படும் நாள் : 12.05.2016 BSNLEU மீண்டும் முதன்மை சங்கமாக ஜொலிக்க அயராது உழைப்போம்! நல்வாழ்த்துகளுடன் E . கோபால் மாவட்ட செயலர் அறிவிக்கை காண இங்கே சொடுக்கவும்