7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் தயாரிப்பு பணியாக, மாதிரி வரைவு வாக்காளர் பட்டியலை, சேலம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கிளை செயலர்கள் இதை சரிபார்த்து, சேர்க்கை/நீக்கம்/திருத்தம் உள்ளிட்ட விஷயங்களை மாவட்ட சங்கத்திற்கு உடனடியாக தெரிவிக்குமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்