நமது மாவட்ட, மாநில, மத்திய சங்கங்களின் தொடர் முயற்சியின் பலனாக, நமது மாவட்டத்தில் 14 கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் செய்ய, உத்தரவு வந்துள்ளது. 13 தோழர்/தோழியர்கள் RM அகவும், 1 தோழியருக்கு, TTA பணி நியமனமும் கிடைக்க உள்ளது. வாழ்த்துக்களுடன், E . கோபால், மாவட்ட செயலர்