சொசைட்டி கடனுக்கான அநியாய வட்டி விகிதத்தை உடனடியாக குறைத்திடு, உறுப்பினர்களுக்கு நிலத்தை நிலமாகவே பிரித்துக்கொடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சொசைட்டி அலுவலகம் முன் 09.02.2016 அன்று பெருந்திரள் ஆர்பாட்டம் நடத்த மாநில சங்கம் அறைகூவல் கொடுத்துள்ளது.
திரளாக கலந்து கொள்வோம்!.
போராட்டத்தை வெற்றி பெறசெய்வோம்!!.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
ஆர்ப்பாட்டத்திற்கான Wall Poster காண இங்கே சொடுக்கவும்