Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, February 9, 2016

விரிவடைந்த மாநில செயற்குழு - வேலூர்




நமது தமிழ் மாநில சங்கத்தின் விரிவடைந்த செயற்குழு, வேலூரில், 13.02.2016 அன்று நடைப்பெற உள்ளது. 12.02.2016 அன்று மாநில செயற்குழுவும், வேலூரில் நடைப்பெற உள்ளது. 

விரிவடைந்த மாநில செயற்குழுவில், நமது பொது செயலர் தோழர் 
P . அபிமன்யூ, கலந்து கொள்கிறார். 

நமது கிளை செயலர்கள், காலை 9 மணிக்குள் கூட்ட அரங்கிற்கு, வந்து விட வேண்டும். அனைத்து கிளை செயலர்களுக்கும் சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு. 

கூட்டம் நடை பெறும் இடம்: 
PATC திருமண மண்டபம், 
PHASE III, Double Road , சத்துவாச்சேரி, 
வேலூர் 632 009 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்  

விரிவடைந்த மாநில செயற்குழு அறிவிப்பு காண இங்கே சொடுக்கவும்
சிறப்பு தற்செயல் விடுப்பு மாநில நிர்வாக உத்தரவு காண இங்கே சொடுக்கவும்
சிறப்பு தற்செயல் விடுப்பு விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்