நமது அகில இந்திய உதவி பொது செயலர் தோழர் S . செல்லப்பா, தமிழ் மாநில செயலர் தோழர் A . பாபு ராதா கிருஷ்ணன், ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரை வழங்க உள்ளார்கள்.
16.03.2016 மாவட்ட செயற்குழு முடிவின்படி, நமது தோழர்கள் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும். கிளைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள இலக்கை கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும்.
வரும் திங்கள் சேலத்தில் கூடுவோம்!
BSNLEU சங்கத்தின் 51 சதவீத வெற்றியை உத்தரவாத படுத்துவோம்!!.
தோழமையுடன்
E . கோபால்,
மாவட்ட செயலர்
சிறப்பு கூட்ட சுவரொட்டி காண இங்கே சொடுக்கவும்
சிறப்பு கூட்ட நோட்டிஸ் காண இங்கே சொடுக்கவும்