அதற்கு மாற்றாக, 31.07.2014 க்கு பிறகு பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு புதிய குழு காப்பீடு திட்டம், LIC நிறுவனம் மூலம் செயல்படுத்த நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அதன் அடிப்படையில், புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தோழமையுடன்
E . கோபால்,
மாவட்ட செயலர்
விவரம் காண இங்கே சொடுக்கவும்