அருமைத் தோழர்களே! நாம் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கனரா வங்கியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நமது ஊழியர்கள் 31.12.2016 வரை கனரா வங்கியில், பல்வேறு வங்கி கடன்களை பெறலாம்.
இதற்கான தொடர் முயற்ச்சியை எடுத்த நமது BSNLEU மத்திய சங்கத்திற்கு நன்றி!.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
விவரம் காண இங்கே சொடுக்கவும்