மாநில கவுன்சில் முடிவின் அடிப்படையில், நமது மாவட்ட சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக, இரண்டாவது தவணையாக, நமது மாவட்டத்தில் உள்ள 340 ஊழியர்களுக்கு BSNL BAG வழங்கபட உள்ளது. கிழ்கண்ட அட்டவணை படி பிரித்து வழங்கப்படும். TTA - 32 Sr.TOA - 50 TM - 235 RM - 23 தோழமையுடன், E . கோபால் மாவட்ட செயலர்