நீண்ட நாட்களாக நமது சங்கம், நமக்கு வழங்கப்பட்டுள்ள சேவை (CUG) சிம்மிலிருந்து, பிற நிறுவனங்களுக்கு (Off -Net Calls ) அழைக்கும் வசதி வேண்டும் என கோரி வந்தது.
கொடுக்கபடுகின்ற 200 ரூபாயில் அந்த வசதி விஸ்தரிக்க பட வேண்டும் எனவும் கோரியிருந்தோம் .
தற்போது, நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, மாதம் ரூ. 50 வரை பிற நிறுவன எண்களை அழைக்கும் வசதி பரிட்சார்த்த முறையில், ஆறு மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது, நம்முடைய தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
உத்தரவு காண சொடுக்கவும்