ஊழியர்கள் நீண்ட நாட்களாக ஆவலோடு எதிர்பார்த்திருந்த, 40% JAO இலாக்கா போட்டித்தேர்வு நடத்திட, BSNL நிர்வாகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் 2097 காலி பணியிடங்கள் உள்ளது. நமது தமிழ் மாநிலத்தில், 95 காலி பணியிடங்கள் உள்ளது.
BSNL நிர்வாகம் 01-03-2016 அன்று வெளியிட்டுள்ள கடிதத்தின்படி...
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க துவங்கும் நாள்: 10-03-2016
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-03-2016
தேர்வு நடைபெறும் நாள்: 22-05-2016
தேர்வு இணையதளத்தின் வாயிலாக நடைபெறும் (ONLINE EXAMINATION)
நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தேர்வு அறிவிக்கையை தொடர்ந்து நிர்வாகத்துடன் பேசி, அறிவிக்க செய்த நமது மத்திய சங்கத்திற்கு நமது நன்றிகள்...
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
விவரம் காண இங்கே சொடுக்கவும்
தேர்வு மையங்கள் பட்டியல் காண இங்கே சொடுக்கவும்
JAO ஆளெடுப்பு விதிகள் அனைத்தும் காண இங்கே சொடுக்கவும்
JAO Syllabus காண இங்கே சொடுக்கவும்