JAO பதவி உயர்வு இலாக்கா போட்டி தேர்வு 22.05.2016 அன்று நடைப்பெற இருந்தது. இணைய தளம் மூலம் 10.03.2016 முதல் விண்ணபிக்க உத்தரவு வெளியிடபட்டிருந்தது.
JTO மற்றும் JAO தேர்வுகள் ஒரே தினத்தில், நடைப்பெற இருந்ததால், இரண்டு தேர்விலும் பங்கேற்க விரும்பிய ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்து நமது சங்கம் தேர்வு தேதியை மாற்ற கோரியிருந்தது.
தற்போது, நமது கோரிக்கை எற்கப்பட்டு JAO தேர்வு தேதி, 17.07.2016க்கு மாற்றப்பட்டுள்ளது. 15.03.2016 முதல் இணையம் மூலம் விண்ணபிக்க திருத்தப்பட்ட உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. தோழர்கள் கவனத்தில் கொள்ளவும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்