22.05.2016 அன்று நடைபெற உள்ள JTO பதவி உயர்வு இலாக்கா போட்டி தேர்வுக்கான, காலி பணியிடங்கள் பட்டியலை தமிழ் மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி 31.03.2013 வரையிலான Backlog காலியிடங்கள் 245
2013-14ம் ஆண்டுக்கான காலியிடங்கள் 116
ஆக மொத்தம் 361 காலி பனியிடங்கள் உள்ளது
தோழமையுடன்
E . கோபால்,
மாவட்ட செயலர்
விவரமான உத்தரவு காண இங்கே சொடுக்கவும்