கற்பி... ஒன்று சேர்...புரட்சி செய்...
சாதி உணர்வுகளால் நிரம்பிய ஒருவனின்,
சொந்த நல்ல குணங்கள் மட்டும் எப்படி
அவனை நல்லவனாக்கிட முடியும்....
= அண்ணல் அம்பேத்கர்
“ஜனநாயகம் என்பது ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல. அது ஒருங்கிணைந்த வாழ்வை, கூட்டான அனுபவப் பகிர்வை உள் ளடக்கியதாகும். சக மனிதன் மீது மரியாதையையும், நேசிப்பையும் வெளிப்படுத்துகிற அணுகுமுறையாகும்” என்றார் டாக்டர்.அம்பேத்கர்.
அண்ணல் அம்பேத்கர் நினைவை போற்றுவோம்!
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்