01.04.2016 அன்று, நியாயமான போனஸ் கோரி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த, நமது மத்திய சங்கம் அறைகூவல் கொடுத்திருந்தது.
அதன்ப்படி, நமது சேலம் மாவட்டம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் ஆர்பாட்டம் சிறப்பாக நடைப்பெற்றது. நகர கிளைகள் சார்பாக மெயின் தொலைபேசி நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
படங்கள், செய்திகள் அனுப்பிய மெயின், ஆத்தூர், திருச்செங்கோடு கிளைகளின் படங்கள்.
மெயின் கிளை, சேலம்
ஆத்தூர்
திருச்செங்கோடு