2015ம் ஆண்டிற்கான அகில இந்திய அளவிலான
சிறந்த ஊழியர்கள், அதிகாரிகள், சிறந்த தொலைபேசி நிலையம் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் மையத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி,
சஞ்சார் சேவா விருது:
1. திரு. அப்துல் ஹமீது - TM - NTP
2. திருமதி. ரேகா.கே.டைந்தர்கர் - SR. TOA - மகராஷ்டிரா
3. திரு. சுருதி ரஞ்சன் - TTA - ஒரிசா
4. திரு.ரவிகாந்த் சின்ஹா - RM - NTR
5. திரு. ஆஷுதோஷ் - AO - ஒரிசா
6. திரு. பிரசாத் ராவ் - DE - ஆந்திரா
சிறந்த பராமரிப்புக்கான தொலைபேசி நிலைய விருதுகள் (மாவட்டத்தலைநகர்கள்)
1. பிரிவு I - கோவை
2. பிரிவு II - சேலம்
3. பிரிவு III - திருநெல்வேலி
மேற்கண்ட விருதுகள் அனைத்தும்
தமிழகத்திற்கே கிடைத்துள்ளன.
நமது சேலம் மாவட்டம் விருது பெறுவது நமக்கு பெருமை.
சிறந்த வாடிக்கையாளர் சேவை மையம்
சிவில் லைன் CSC - அகோலா - மகராஷ்டிரா.
அனைவருக்கும் நமது நல்வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
உத்தரவு நகல் காண இங்கே சொடுக்கவும்