தமிழ் மாநில சங்கத்தின் விரிவடைந்த மாநில செயற்குழு, 7வது அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்பு மற்றும் 7வது உறுப்பினர் சரிபார்ப்பில் BSNLEU சங்கம் பெற்றுள்ள DOUBLE HATRICK வெற்றி கொண்டாட்ட விழா என முப்பெரும் விழாக்கள் தூத்துக்குடியில், 10.06.2016 அன்று சிறப்பாக நடைபெற்றது.
நமது அகில இந்திய பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். SEWABSNL முன்னாள் பொது செயலர் தோழர் ரவீந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.
நமது மாவட்டத்திலிருந்து, 39 தோழர்கள் கலந்து கொண்டோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்