3rd PAY REVISION COMMITTEE FOR CPSE
பொதுத்துறை அதிகாரிகளுக்கான 3வது ஊதியக்குழு மத்திய அரசால், அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி சதீஷ் சந்திரா தலைமையில் 3 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஊதியக்குழு தலைவர் :
நீதிபதி சதீஷ் சந்திரா - RETD JUDGE
உறுப்பினர்கள் :
திரு.ஜுகல் மகோபாத்ரா - RETD IAS
பேராசிரியர்.மனோஜ் பண்டா -DIRECTOR/IEG
திரு.சைலேந்திர பால்சிங் - RETD DIRECTOR(HR) /NTPC
ஆறு மாத காலத்திற்குள் குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். மத்திய அரசின் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை குழு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தற்போதுள்ள A, B, C மற்றும் D பிரிவு பொதுத்துறைகளுக்கேற்ப ஊதிய மாற்றம் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
ஊதிய மாற்றம் 01/01/2017 முதல் அமுல்படுத்தப்படும்.
BSNL ஊழியர்களுக்கும், ஊதிய மாற்ற நடவடிக்கைகளை துவங்க வலியுறுத்தி DoT க்கு நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
அரசிதழ் அறிவிப்பு (GAZETTE NOTIFICATION) காண இங்கே சொடுக்கவும்
BSNLEU மத்திய சங்க கடிதம் காண இங்கே சொடுக்கவும்