Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, June 13, 2016

பதவிப்பெயர் மாற்றம்

Image result for designations


ஊழியர்களுக்கான பதவிப்பெயர் மாற்ற உத்திரவு 12/05/2016ல் வெளியிடப்பட்டது. அதனை கீழ்க்கண்டவாறு  நடைமுறைப்படுத்திட BSNL நிர்வாகம் 07/06/2016 அன்று மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

*  ஆளெடுப்பு விதிகளில் உரிய திருத்தம் செய்திட வேண்டும்.

*  சேவைக்குறிப்பேட்டில் மாற்றம் செய்திட வேண்டும்.

*  ERPயில் பெயர் மாற்றம் செய்திட வேண்டும்.

*  SR.TOA(P ), SR.TOA(G), SR.TOA(T), SR.TOA(TG) என்ற நான்கு பதவிகளும் ஒரே கேடராகக் கருதப்படும்.

* 12/05/2016ல் இருந்து இது அமுலுக்கு வரும்.

தோழமையுடன், 
E . கோபால்,
மாவட்ட செயலர் 
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்