நமது மனித வள துணை பொது மேலாளர் திருமதி.R . உமா, 30.06.2016 அன்று இலாக்கா பணி நிறைவு செய்வதையொட்டி, மாவட்ட சங்கம் சார்பாக 29.06.2016 அன்று, நமது துணை பொது மேலாளரை நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
நமது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் ஏற்று துணை பொது மேலாளர் நன்றி தெரிவித்தார். தோழமையுடன், E . கோபால், மாவட்ட செயலர்