26.07.2016 அன்று தமிழ் மாநிலம் முழுவதும் "மேகா மேளா" நடத்தப்பட்டது. 704 இடங்களில் நடத்தப்பட்ட இந்த மேளாவில் 38036 சிம் கார்டுகள் விற்கப்பட்டது. 1351 தரை வழி மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகள் வழங்கப்பட்டது.
நமது மாவட்டத்தை பொறுத்த வரை, 2747 சிம் கார்டுகள், 15 தரை வழி மற்றும் 10 பிராட்பேண்ட் இணைப்புகள் விற்பனை ஆகியுள்ளது. மேகா மேளாவில் பங்கேற்ற, அனைத்து ஊழியர்கள் அதிகாரிகளையும் BSNLEU சேலம் மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.
வாழ்த்துக்களுடன்
E . கோபால்,
மாவட்ட செயலர்