10.06.2013 க்கு முன்பு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு (மத்திய அரசு ஏற்றுக்கொண்ட) 78.2 சதவீத பஞ்சப்படி இணைப்புடன் கூடிய ஓய்வூதிய மாற்றத்தை ஏற்று, 26.07.2016 அன்று BSNL உத்தரவு வெளியிட்டுள்ளது.
நல் வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்