ஒப்பந்த ஊழியர்பிரச்சனைகளுக்கான மாநில நிர்வாக உத்தரவு
நமது BSNLEU மற்றும் TNTCWU சங்கங்களின் தொடர் முயற்சி மற்றும் போராட்ட அறிவிப்பை ஒட்டி நடைபெற்ற பேச்சு வார்த்தையின் அடிப்படையில் மாநில நிர்வாகம் ஒப்பந்த ஊழியர்களின் பலன்களுக்கான உத்தரவை வெளியிட்டுள்ளது. உத்தரவை காண இங்கே சொடுக்கவும்