Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, July 9, 2016

தோழர் .K.G.போஸ் அவர்களுக்கு செவ்வணக்கம்

Image result for k g bose

தபால்-தந்தி தொழிற்சங்க வரலாற்றில், தொழிலாளி வர்க்கத்தின் படைத்தளபதியாக , சிறந்த தலைவராக, செயல்பட்டு வழிகாட்டியாக அரும் பணியாற்றிய அருமைத் தோழர்.K.G.போஸ் அவர்களுக்கு சேலம் மாவட்ட சங்கத்தின் 95 ஆம் ஆண்டு (07.07.2016) பிறந்த நாள் செவ்வணக்கம்.
நினைவுகளுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்