Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, August 10, 2016

78.2 சத வீத பஞ்சபடி அடிப்படையில் வீட்டு வாடகை படி



நீண்ட நாட்களாக BSNLEU சங்கம் 78.2 சதவீத பஞ்சப்படி இணைப்புடன் கூடிய, வீட்டு வாடகை படி[ HRA], வழங்க வேண்டும் என கடுமையாக போராடியதன் விளைவாக, CMD இன்று (10.08.2016), அதற்கான, ஒப்புதல் வழங்கியுள்ளதாக, நமது மத்திய சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. 

01.10.2016 முதல் பலன்கள் வழங்கப்படும் என தெரிகிறது. விரைவில் உத்தரவு வெளியிடப்படும். நமது நீண்ட நெடிய போராட்டத்திற்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி இது.

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்