Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, August 11, 2016

78.2 சதவீத பஞ்சபடி அடிப்படையில் வீட்டு வாடகை படி - உத்தரவு

 Image result for house rent allowance


நீண்ட நாட்களாக BSNLEU சங்கம் 78.2 சதவீத பஞ்சப்படி இணைப்புடன் கூடிய, வீட்டு வாடகை படி[ HRA], வழங்க வேண்டும் என கடுமையாக போராடியதன் விளைவாக, நேற்று கோரிக்கை ஏற்கப்பட்டு, இன்று, 11.08.2016 அதற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. 01.10.2016 முதல் பலன்கள் வழங்கப்படும்.

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்  
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்