நமது மத்திய சங்க அறைகூவல்படி, போனஸ், புதிய சம்பள மாற்றம் உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
சேலம் நகர கிளைகள் சார்பாக பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படங்கள் அனுப்பிய சேலம் நகரம், ஆத்தூர், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், ராசிபுரம் கிளைகளின் படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பொது மேலாளர் அலுவலகம், சேலம்
ஆத்தூர்
திருச்செங்கோடு
பரமத்தி வேலூர்
ராசிபுரம்