BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் மாவட்ட அமைப்பு செயலர் தோழர் M . பன்னீர்செல்வம், அவர்களின் மகன் திருநிறைசெல்வன் P . பிரதாப் - திருநிறை செல்வி C . மோனிக்கா திருமணம் 22.08.2016 அன்று சென்னையில் நடை பெற்றது.
வரவேற்பு நிகழ்ச்சி 24.08.2016 அன்று சேலத்தில் நடை பெற்றது. மாவட்ட சங்கம் சார்பாக, மாவட்ட தலைவர் தோழர் S . தமிழ்மணி, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், உள்ளிட்ட மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி தோழர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.
வாழ்க மணமக்கள் பல்லாண்டு!
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்