இந்தியாவில் உள்ள மொத்த பிராட் பேண்ட். இன்டர்நெட் உபயோகிப்பாளர்களில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள தொலை தொடர்பு வட்டம், நமது தமிழ் மாநிலம் தான்.
TRAI அமைப்பின் புள்ளி விவரப்படி, நாட்டில் மொத்தம் 149.75 மில்லியன் பிராட் பேண்ட் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதில் 14.89 மில்லியன் வாடிக்கையாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். நமக்கு அடுத்து, மஹாராஷ்டிரா (13.82 மில்லியன்கள்), கர்நாடகா (12.18 மில்லியன்கள்), டில்லி (11.98 மில்லியன்கள்), ஆந்திரா (11.17 மில்லியன்கள்) ஆகிய மாநிலங்கள் வருகிறது.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்