70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 15 முதல் ஞாயிறு தோறும், தரைவழி தொலைபேசியில் இருந்து, எல்லா தொலைபேசிகளுக்கும் [ANY NETWORK, MOBILE, CDMA, LL] இலவசமாகப் பேசலாம் என BSNL அதிரடித் திட்டத்தை அறிவித்துள்ளது. ஏற்கனவே, நடைமுறையில் உள்ள இரவு நேர இலவச அழைப்பு வழக்கம் போல் தொடரும்.
BSNL நிறுவனத்தின் இந்த புதிய சலுகையை, வாடிக்கையாளர்கள் மத்தியில், விளம்பரப்படுத்தி, புதிய இணைப்புகள் பெற முயற்சிக்குமாறு தோழர்களை, அன்போடு கேட்டு கொள்கிறோம்.
தோழமையுடன்,
E . கோபால்,