ஒலிம்பிக் பேட்மின்ட்டன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று, வெள்ளி பதக்கத்தை உத்தரவாதப்படுத்தி, வரலாற்று சாதனை படைத்துள்ள, பேட்மின்ட்டன் வீராங்கனை, P . V . சிந்துவுக்கு சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
தங்கம் வென்றிட இன்று நடக்கும் இறுதி போட்டியில், வெற்றி பெற்று சாதனை படைக்கவும் நமது வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்