கடந்த ஜூலை மாதம் கார்ப்பரேட் அலுவலகம், நமது தமிழ் மாநிலத்திற்கு GPF நிதி ஒதுக்கீடு செய்யாததால் GPF விண்ணப்பித்தவர்களுக்கு, GPF payment, பட்டுவாடா செய்யப்படவில்லை.
எனவே, ஜூலை மாதம் விண்ணப்பித்தவர்கள், தங்களது பழைய விண்ணப்பத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும், புதியதாக 5-ந் தேதி அல்லது அதற்கு பின் விண்ணப்பிக்க வேண்டும்.
புதிய விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முன், ஜூலை மாத தொகை வரவு வைக்கப்பட்டதை, உத்தரவாத படுத்த வேண்டும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
நிர்வாக உத்தரவு காண இங்கே சொடுக்கவும்