Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, September 1, 2016

தோழர் டேனியல் பணி நிறைவு பாராட்டு விழா




STP பகுதியில், பணிபுரிந்த, நமது சங்கத்தின் மூத்த தோழர்
தோழர் P . தியோடிர் டேனியல் , JE அவர்கள் 31.08.2016 அன்று பணி நிறைவு செய்வதையொட்டி, தோழருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, 29.08.2016 அன்று மெய்யனுரில் நடைபெற்றது. 

STP கோட்ட பொறியாளர் தலைமையில், நடை பெற்ற கூட்டத்தில், STP , சிவில் பகுதி தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். நமது மாவட்ட சங்கம் சார்பாக மாவட்ட செயலர் தோழர் E . கோபால், கூட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்