Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, September 1, 2016

நாமக்கல் வேலை நிறுத்த சிறப்பு கூட்டம்



31.08.2016 அன்று, நாமக்கல் நகர மற்றும் ஊரக கிளைகள் சார்பாக, செப்டம்பர் 2 வேலை நிறுத்த சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கிளை தலைவர்கள் தோழர்கள் ராஜகோபால், செல்வராஜ் கூட்டு தலைமை தாங்கினார். தோழர் P . ரவிமணி, கிளை உதவி செயலர், வரவேற்புரை வழங்கினார். 

சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார். மாவட்ட சங்க உதவி செயலர்கள் தோழர்கள் கனகராஜ், சண்முகம், மூத்த தோழர்கள் V. கோபால், S . ராமசாமி, நகர கிளை செயலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தை ஊரக கிளை செயலர் தோழர் சின்னசாமி நன்றி கூறி முடித்து வைத்தார். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்