Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, September 23, 2016

வாழ்த்துக்கள் தோழர் பிரேம்குமார்!



20.09.2016 முதல் 22.09.2016 வரை கோவையில் நடைபெற 16 வது அகில இந்திய BSNL தடகள போட்டிகளில், நமது தோழர் 
P . பிரேம்குமார் (JE, திருச்செங்கோடு NWOP) கலந்து கொண்டு, சங்கிலி குண்டு எறிதல் (Hammer Throw) பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். 

ஏற்கனவே, தோழர் அகில இந்திய அளவில் தங்கம் உட்பட பல பதக்கங்கள் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல பதக்கங்கள் குவித்து, நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க, BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்