நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, 02.09.2016 அன்று சேலம், ஆத்தூர், திருச்செங்கோடு, நாமக்கல், ஓமலூர், எடப்பாடி போன்ற இடங்களில் அனைத்து மத்திய சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம், மறியல் நடைபெற்றது. சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில், சுமார் 3000 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். நமது BSNLEU சங்க தோழர்கள் அனைத்து இடங்களிலும் போராட்டத்தில், கலந்து கொண்டனர். சேலம், ஆத்தூர், நாமக்கல் படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
சேலம்
ஆத்தூர்
நாமக்கல்