Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, September 15, 2016

கிளை செயலர்கள் கூட்டம்

Image result


நமது மாவட்ட சங்கத்தின், "கிளை செயலர்கள்" கூட்டம், 17.09.2016, சனிக்கிழமை அன்று மாலை சரியாக 5 மணி அளவில் நமது மாவட்ட சங்க அலுவலகத்தில், தோழர் S .தமிழ்மணி, மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெறும். 

கிளை செயலர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன். 

தோழமையுடன் 
E . கோபால்,
மாவட்ட செயலர்