Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, September 21, 2016

USO நிதி 1250 கோடி - மத்திய அமைச்சரவை முடிவு

Image result

Image result


01.04.2002 க்கு முன்பு நாம் வழங்கிய கிராமப்புற சேவைக்கான இழப்பீடு தொகை ரூ.1250 கோடி (USO நிதி) வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

நீண்ட நாட்களாக, நிதி வழங்க கால தாமதம் செய்த மத்திய அரசு, FORUM அமைப்பின் தொடர் போராட்டங்களின் விளைவாக, இன்று, இந்த முடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2013-14ம் ஆண்டே, இந்த தொகை நமக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். 

இனி, USO நிதியிலிருந்து, நிதி உதவி வழங்க இயலாது எனவும் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
பத்திரிக்கை செய்தி குறிப்பு காண இங்கே சொடுக்கவும்